Home சினிமா 15 வயதில் ஹீரோயினான தமன்னா.. நடிகையாக கொடுத்த முதல் பேட்டி! வீடியோ இதோ

15 வயதில் ஹீரோயினான தமன்னா.. நடிகையாக கொடுத்த முதல் பேட்டி! வீடியோ இதோ

0

தமன்னா

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. நடிப்பை தாண்டி தமன்னாவின் நடனம்தான் ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டு வருகிறது.

பல கோடி நஷ்டம்.. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் செயலால் அதிர்ச்சியில் விநியோகஸ்தர்

ஜெயிலர் படத்தில் துவங்கி ஸ்ட்ரீ 2 படம் வரை ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடி ரசிகர்களை கவர்ந்து செல்கிறார். நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருவதை நாம் அறிவோம். இந்த ஆண்டு இவர்களுடைய திருமணம் நடக்கும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

15 வயதில் நடிகையான தமன்னா

நடிகை தமன்னா சினிமாவிற்கு வந்து கிட்டதட்ட 20 ஆண்டுகள் நிறைவு பெறப்போகிறது. ஆம், பாலிவுட்டில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த Chand Sa Roshan Chehra என்கிற படத்தின் மூலம் தனது 15 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் 2006ஆம் ஆண்டு வெளிவந்த கேடி படத்தின் மூலம் தான் தமிழில் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார்.

இந்த நிலையில், Chand Sa Roshan Chehra படத்திற்காக நடிகை தமன்னா கொடுத்த பேட்டி தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

NO COMMENTS

Exit mobile version