இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பு நேற்றைய தினம் (15.09.2024) விடுக்கப்பட்டுள்ளது.
விசேட சந்திப்பு
மேலும், ஜனாதிபதி வேட்பாளர் தமிழ் பொதுவேட்பாளர் இலங்கை தமிழரசு
கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தலைவரும் நாடாளுமன்ற முன்னாள்
உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவனை கோப்பாயில் அமைந்துள்ள அவரது வாசஸ்தலத்தில்
சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.