Home இலங்கை அரசியல் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த தமிழ்ச் சங்கத்தினர்

வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த தமிழ்ச் சங்கத்தினர்

0

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ்ப்பாணம் தமிழ்ச் சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பானது நேற்று (13)  நல்லெண்ண அடிப்படையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சங்கத்துக்கான நிரந்தர இடம் அமைப்பது தொடர்பிலும்
கலந்துரையாடப்பட்டுள்ளது.

திருக்குறள் உரைநூல்

சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய
திருக்குறள் உரைநூல் இதன்போது ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் யாழ். தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், தலைவர்
பேராசிரியர் தி.வேல்நம்பி, ஆட்சிக் குழு உறுப்பினர் கலாநிதி மனோன்மணி
சண்முகதாஸ், செயலாளர் ச.லலீசன், விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Sri Lanka Parliament Election 2024 Live Updates

NO COMMENTS

Exit mobile version