Home இலங்கை அரசியல் குற்றவாளிகள் யார்? அரசா இல்லை நபர்களா…! ஆசிரியர் அதிரடி கருத்து

குற்றவாளிகள் யார்? அரசா இல்லை நபர்களா…! ஆசிரியர் அதிரடி கருத்து

0

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில் இரண்டு தரப்பு ஈடுபட்டதாகவும் அதற்கு தனிநபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஐநாவில் தீர்மானங்களை எடுக்கும் சக்திகள் நினைப்பதாக தமிழ்நெட் நிறுவக ஆசிரியர் கோபிநாத் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜபிசி தமிழ் களம் நிகழ்ச்சியில் கலந்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இன அழிப்பு என்பது ஆண்டாண்டு காலமாக இலங்கை அரசாங்கங்களால் திட்டமிட்டு இடம்பெற்று வரும் ஒன்று என தமிழ்நெட் நிறுவக ஆசிரியர் கோபிநாத் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கொத்துக் கொத்தாக கொன்று புதைக்கப்பட்டு சர்வதேசத்திடம் நீதி கோரி நிற்கும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு தொடர்பாக அவர் விரிவாக தெரிவித்த விடயங்கள் கீழுள்ள காணொளியில்…

 

https://www.youtube.com/embed/siM9VmW9WoA

NO COMMENTS

Exit mobile version