Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சி கணிசமான ஆசனங்களை பெறும்: நம்பிக்கை வெளியிட்டுள்ள வேட்பாளர்

தமிழரசுக் கட்சி கணிசமான ஆசனங்களை பெறும்: நம்பிக்கை வெளியிட்டுள்ள வேட்பாளர்

0

நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி  கணிசமான ஆசனங்களை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என கட்சியின் (ITAK) யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சந்திரகாசன் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (14.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலானது, “தமிழரசுக்கட்சிக்கு மட்டுமில்லாமல் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுக்கும் சவாலாக அமையும்.

இம்முறை தேர்தலில் பல தமிழ்த் தேசிய கட்சிகள் பிரிந்து போட்டியிடுவதால் வாக்குகள் பிரிந்துபோகும் என நான் நினைக்கின்றேன்.

தமிழரசுக்கட்சியின் தலைமை விடயத்தில் நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

https://www.youtube.com/embed/3Vz7yM4Tois

Source: https://ibctamil.com/article/tamil-parties-face-challenge-in-parliment-election-1728954059

NO COMMENTS

Exit mobile version