Home இலங்கை அரசியல் தமிழ் மக்கள் பொதுச் சபையின் பிரதிநிதிகளுக்கும் வேலை தேடும் பட்டதாரிகள் அமைப்பிற்கும் இடையில் சந்திப்பு

தமிழ் மக்கள் பொதுச் சபையின் பிரதிநிதிகளுக்கும் வேலை தேடும் பட்டதாரிகள் அமைப்பிற்கும் இடையில் சந்திப்பு

0

தமிழ் மக்கள் பொதுச் சபையின் பிரதிநிதிகளுக்கும் வேலை தேடும் பட்டதாரிகள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

விசேட கலந்துரையாடல்

குறித்த சந்திப்பானது இன்று(05.07.2024) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாகவும் வேலை தேடும் பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/tamil-people-general-council-job-seekers-meetup-1720189434

NO COMMENTS

Exit mobile version