விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் காலத்தில் தமிழ் மக்களுக்கு தமது தலைமை எது என்று ஆராய வேண்டிய தேவை ஏற்படவில்லை என்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன், தற்போது தமிழ் அரசியல் பரப்பில் உள்ள தலைவர்கள் என்று தம்மை அடையாளப்பட்படுத்தும் எவரையும் தமிழினத்தின் தலைவர்களாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பார்த்திபன் சுட்டிக்காட்டியுள்ளார்
அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்…
https://www.youtube.com/embed/Y7uN1uOzRbI
