Home இலங்கை அரசியல் அநுர ஆட்சியிலும் கேள்விக்குறியாகும் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு!

அநுர ஆட்சியிலும் கேள்விக்குறியாகும் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு!

0

நாட்டில் தமிழ் மக்களுக்கு பிரச்சினையே இல்லை என்று கூறும் அரசாங்கம் எவ்வாறு அவர்களுக்கு எவ்வாறு நிரந்தர தீர்வொன்றை வழங்கும் என சமூக செயற்பாட்டாளர் செல்வின் இரேணியஸ் மாரியம்பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார்.

அநுரவின் அரசாங்கம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை ஒன்று இருப்பதனையே ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன அடையாளங்களை விடுத்து, எல்லா பிரச்சினைகளையும் பொருளாதர பிரச்சினையாக அரசாங்கம் பார்ப்பதாகவும் செல்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.

1948 ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் இலங்கையை கைளிக்கும் போது நாட்டை வளமாகவே கையளித்ததாகவும், அதனை நமது ஒருமொழி கொள்கையாளும் ஒரு இனத்தின் மேலான்மையை பாதுகாப்பதற்காகவும் அனைத்தையும் நாம் போட்டுடைத்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து சமூக செயற்பாட்டாளர் செல்வின் தொடர்ந்தும் கூறும் விடயங்கள் கீழுள்ள காணொளியில்…  

https://www.youtube.com/embed/PGqLLYpAZTw

NO COMMENTS

Exit mobile version