Home இலங்கை அரசியல் ஈபிடிபியை ஆதரிக்காத தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கு காத்திருக்கும் ஆபத்து

ஈபிடிபியை ஆதரிக்காத தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கு காத்திருக்கும் ஆபத்து

0

தமிழரசுக்கட்சியிலுள்ள உறுப்பினர்களை நீக்குவது மற்றும் அவர்களுக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்புவதுதான் தற்போதைய தமிழரசியல் பரப்பில் பேசப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி கரைச்சிபிரதெச சபையின் தவிசாளர் வேழமாலிகிதனை கட்சியிலிருந்து நீக்குவதற்காக பரிசீலனை இடம்பெற்று வருவதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.

ஊர்காவற்துறை பிரதேசசபை அமைக்கின்ற போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியியோடு இணைந்து செயற்படாத பிரதிதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டிருக்க கூடிய ரஞ்சித்திற்கும் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியில் தமிழ் தேசியத்துடன் பயணிக்ககூடியவர்களை நீக்கிவிட்டு தான் அமைச்சராவதற்காக வேலைகளை சுமந்திரன் செய்துக்கொண்டிருக்கின்றார் என்பதை அவதானிக்க முடிகின்றது.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றையசெய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

NO COMMENTS

Exit mobile version