Home இலங்கை பொருளாதாரம் மோட்டார் வாகனம் உள்ளிட்ட நான்கு பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு

மோட்டார் வாகனம் உள்ளிட்ட நான்கு பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு

0

 மோட்டார் வாகனங்கள், உள்ளிட்ட நான்கு பொருட்களின் மீதான வரிகள் அதிகரிக்கப்படவுள்ளன. 

அமைச்சரவை அங்கீகாரம் 

இந்த நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அதற்கமைய, மோட்டார் வாகனங்கள், சிகரெட், புகையிலை மற்றும் குளிர்பானங்கள் மீதான வரியை 5.9 வீதம் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/tax-increase-on-4-items-including-motor-vehicles-1739272448

NO COMMENTS

Exit mobile version