Home சினிமா தளபதி விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், கதிர், கல்யாணி பிரியதர்ஷன் பொங்கல் கொண்டாட்டம்.. வெளிவந்த வீடியோ இதோ

தளபதி விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், கதிர், கல்யாணி பிரியதர்ஷன் பொங்கல் கொண்டாட்டம்.. வெளிவந்த வீடியோ இதோ

0

தளபதி விஜய்

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது தளபதி 69 திரைப்படம் உருவாகி வருகிறது.

விடாமுயற்சி படத்தின் கதை இதுதானா.. இயக்குநர் மகிழ் திருமேனி கூறிய தகவல்

விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ் நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனம் the route. இந்த நிறுவனத்துடன் இணைப்பில் விஜய், சமந்தா, கீர்த்தி சுரேஷ், கதிர் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் உள்ளனர்.

பொங்கல் கொண்டாட்டம்

இந்த நிலையில், the route நிறுவனம் தங்களது சமூக வலைத்தளத்தில் பொங்கல் கொண்டாட வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இதில் கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், மமிதா பைஜூ, கதிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் தளபதி விஜய்யின் இவர்களுடன் கலந்துகொண்டு பொங்கல் கொண்டாடியுள்ளனர். இதோ அந்த வீடியோ..

NO COMMENTS

Exit mobile version