Home சினிமா ரஜினி காலில் விழுந்த தெலுங்கு நடிகர்.. அம்பானி வீட்டு திருமணத்தில் எடுத்த வீடியோ

ரஜினி காலில் விழுந்த தெலுங்கு நடிகர்.. அம்பானி வீட்டு திருமணத்தில் எடுத்த வீடியோ

0

சமீபத்தில் நடந்து முடிந்த அம்பானி வீட்டு திருமணத்தில் ஒட்டுமொத்த இந்திய சினிமா துறையின் டாப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ரஜினி தொடங்கி ராம் சரண், சூர்யா, நயன்தாரா, பிரித்விராஜ் வரை தென்னிந்திய பிரபலங்களும் கூட இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.

ரஜினியுடன் தெலுங்கு நடிகர்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினியை பார்த்ததும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார் தெலுங்கு நடிகர் அகில்.

மேலும் ராம் சரண், மகேஷ் பாபு ஆகியோரும் சூப்பர்ஸ்டாரை சந்தித்து இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வீடியோ இதோ..  

NO COMMENTS

Exit mobile version