Home சினிமா விஜய்யின் கோட் படத்தில் தல அஜித்தின் செம Reference… என்ன தெரியுமா?

விஜய்யின் கோட் படத்தில் தல அஜித்தின் செம Reference… என்ன தெரியுமா?

0

கோட் படம்

தமிழ் சினிமாவில் இனி சில மாதங்களுக்கு விஜய்யின் கோட் படம் குறித்து தான் அதிக பேச்சு இருக்கப் போகிறது.

கட்சியை தொடங்கிய பின் விஜய் நடிப்பில் வெளியான இந்த கோட் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.

இன்று வெளியாகும் விஜய்யின் கோட் படத்திற்கு ப்ரீ புக்கிங்கில் மட்டுமே செம கலெக்ஷன் பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் அதிகபட்சமாக ரூ. 75 கோடி வசூலை கோட் திரைப்படம் முன்பதிவு மூலமாகவே பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓவர்சீஸில் விஜய்யின் கோட் முதல் நாள் செய்த கலெக்ஷன்.. வேட்டையை தொடங்கிய தளபதி

அஜித் Reference

எல்லா படங்களில் அஜித்-விஜய் ரெபரன்ஸ் வரும், இப்போது விஜய்யின் கோட் படத்தில் அஜித் Reference வந்துள்ளது. அதாவது மங்காத்தா படத்தின் BGM கிளைமேக்ஸ் காட்சியில் இடம்பெற்றுள்ளது.

அப்போது திரையரங்கிலேயே செம விசில் பறந்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version