Home சினிமா விஷாலை காதலிக்கிறாரா தர்ஷிகா.. அவரே கூறியுள்ளார்! வீடியோ இதோ

விஷாலை காதலிக்கிறாரா தர்ஷிகா.. அவரே கூறியுள்ளார்! வீடியோ இதோ

0

பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 8ல் காதல் ஜோடிகளாக ரசிகர்களால் பார்க்கப்பட்டவர்கள் தர்ஷிகா, விஷால். ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் காதல் குறித்து சர்ச்சை உருவாகும்.

சமந்தாவை ரீபிளேஸ் செய்ய பயப்படவில்லை.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

ஆரவ் – ஓவியா, கவின் – லாஸ்லியா என இவர்களின் பெயர்கள் காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பின் அப்படி எதுவும் இல்லை என அவர்களே கூறியுள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் 8ல் காதல் ஜோடிகள் என விஷால் – தர்ஷிகாவை பார்க்கின்றனர்.

விஷால் – தர்ஷிகா

தர்ஷிகா 70 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து எலிமினேட் ஆன நிலையில், விஜய் டிவியின் பிக் பாஸ் ஆலிமிடேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் தொகுப்பாளர் கேட்கும் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்து வந்தார்.

அப்போது, “விஷாலை காதலிக்கிறீர்களா” என நேரடியாக தொகுப்பாளர் கேள்வி கேட்க, அதற்கு “விஷால் மீது க்ரஷ் இருக்கிறது, அவரை பிடிக்கும், ஆனால் காதலிக்கவில்லை” என வெளிப்படையாக கூறியுள்ளார் தர்ஷிகா.

இதோ அந்த வீடியோ..

NO COMMENTS

Exit mobile version