Home முக்கியச் செய்திகள் தமிழ் இளைஞர்கள் வெளிநாடு செல்வதால் ஏற்படப்போகும் ஆபத்து

தமிழ் இளைஞர்கள் வெளிநாடு செல்வதால் ஏற்படப்போகும் ஆபத்து

0

இலங்கையிலிருந்து வெளிநாட்டு சென்றால் அங்கு நல்ல வேலை கிடைக்கும் நன்றாக வாழலாம் என்று தற்கால இளைஞர்கள் தவறான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என்று மருத்துவர் சபேசன் சிதம்பரநாதன் தெரிவித்தார்.

 இவ்வாறு இவர்கள் வெளிநாடு செல்வதால் அவர்களை தவறான வழித்தடங்களில் பயணிக்க செய்ய ஒரு குழுவே இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வர் மேற்கண்ட விடயங்களை தெரிவித்தார்.

இது தெடார்பில் அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் காணொளியில்…

https://www.youtube.com/embed/dK1zg4QSE9Q

NO COMMENTS

Exit mobile version