Home சினிமா ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் உருவாகியுள்ள The Girlfriend படத்தின் டிரைலர்..

ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் உருவாகியுள்ள The Girlfriend படத்தின் டிரைலர்..

0

இயக்குநர் ராகுல் அரவிந்த் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் The Girlfriend. இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி, அணு இமானுவேல், ராவ் ரமேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

கிளாமர் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த வந்த ராஷ்மிகா, இப்படத்தில் சற்று வித்தியாசமான யதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வருகிற நவம்பர் 7ஆம் தேதி The Girlfriend திரைப்படம் வெளிவரவிருக்கும் நிலையில் இன்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இதோ அந்த டிரைலர்:

NO COMMENTS

Exit mobile version