Home இலங்கை அரசியல் அநுர நாட்டுக்கு கிடைத்ததே பெரிய சுதந்திரம்! மக்கள் புகழாரம்

அநுர நாட்டுக்கு கிடைத்ததே பெரிய சுதந்திரம்! மக்கள் புகழாரம்

0

இலங்கையின் சுதந்திர தினத்தை விட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டிற்கு கிடைத்ததே மிகப் பெரிய சுதந்திரம் என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அநுர அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றுவார் என நம்புவதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் ஜனாதிபதி கதிரைகளில் அமர்ந்த பலர் ஊழல்வாதிகள் எனவும் மக்கள் விமர்சித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய மக்கள், அதற்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

மேலும், அரசாங்கம் தொடர்பான மக்களின் கருத்துக்களை செவிமடுக்கின்றது எமது மக்கள் குரல் நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version