Home இலங்கை அரசியல் சாவகச்சேரி மக்கள் விட்ட தவறு ஐ.நாவில்..! பகிரங்கப்படுத்தும் சிரேஷ்ட ஊடகவியலாளர்

சாவகச்சேரி மக்கள் விட்ட தவறு ஐ.நாவில்..! பகிரங்கப்படுத்தும் சிரேஷ்ட ஊடகவியலாளர்

0

தேர்தலின் போது மக்கள் தங்கள் விருப்பத்துக்கமைய இடும் ஒரு புள்ளடி தவறாகவும் இருக்கலாம் என சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை கஜமுகன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் ஐ.நா உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரபலமான புத்தகங்களில் கூட எழுத்துப்பிழைகள் இருப்பதை போல தேர்தலில் மக்கள் இதுபோன்ற தவறை விடுவது இயல்பு என அவர் விளக்கியுள்ளார்.

அர்ச்சுனாவின் உரை

எவ்வாறாயினும், ஒரு தனிப்பட்ட நபர் ஐ.நா போன்ற ஒரு மேடையில் தனது சொந்த கருத்தை தெரிவிக்க உரிமையுண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அர்ச்சுனாவின் உரையை சிலர் ஆதரிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version