கடந்த நாட்களை விட இந்த நாட்களில் மரக்கறியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
விலை அதிகரிப்பின் காரணமாக மக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளதாக வர்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரக்கறியின் விலை
இதனடிப்படையில், மெனிங் சந்தையில் கரட் 1Kg ரூபாய் 250. 00, போஞ்சி 1Kg ரூபாய் 250. 00 , கோவா 1Kg ரூபாய் 150.00 , தக்காளி1Kg ரூபாய் 150.00 , பூசணி 1Kg ரூபாய் 300.00 மற்றும் லீக்ஸ் 1Kg ரூபாய் 200.00 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.