Home இலங்கை அரசியல் தனது வாக்கினை பதிவு செய்தார் பிரதமர் !

தனது வாக்கினை பதிவு செய்தார் பிரதமர் !

0

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் தலைமைகள் தமது வாக்குகளை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரியவும் (Harini Amarasuriya) தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

மேலும் ஆளும் தரப்பில் ஜனாதிபதியும் தனது வாக்கினை செலுத்தி இருந்தார்.

அத்தோடு, எதிர்கட்சி தலைவரும் தனது வாக்கினை ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள கொடுவேகொட விவேகாராம விகாரையின் சந்திரரத்ன பாலர் பாடசாலை மண்டபத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/QiO8AbE88Yc

NO COMMENTS

Exit mobile version