Home இலங்கை சமூகம் கொண்ட கோலத்தை மாற்ற முடியாது : கவிஞர் சோ.பத்மநாதன்

கொண்ட கோலத்தை மாற்ற முடியாது : கவிஞர் சோ.பத்மநாதன்

0

தற்போதைய கல்வி முறைமை மாணவர்களுக்கு மிகவும் அழுத்தத்தை கொடுக்கும் சூழலில் அமைந்திருப்பதாக கவிஞர் சோ.பத்மநாதன் (S. Pathmanathan) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஐ.பி.சி தமிழ் புட்டு கதை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பிள்ளைகள் தாமாக சிந்திக்கூடிய நிலைக்கு வர வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அவர் தெரிவித்த விரிவான மற்றும் சுவாரஸ்யமான பல தகவல்களுடன் வருகின்றது இன்றைய புட்டு கதை நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/8kfWSJi0aRc

NO COMMENTS

Exit mobile version