ராஜ் சிவராஜ் இயக்கத்தில், தமிழருவி சிவகுமார், ஏழுமலைப்பிள்ளை மதிசுதா உட்பட பலர் நடித்து இருக்கும் படம் தீப்பந்தம்.
இந்த படம் முழுக்க யாழ்ப்பாணம் சுற்றியுள்ள இடங்களில் அங்குள்ள நடிகர்களை வைத்தே படமாக்கப்பட்டுள்ளது.
இந்தப்படம் உருவான விதம், சந்தித்த விஷயங்கள் குறித்து தீப்பந்தம் படக்குழுவினர் சினிஉலகத்திற்கு அளித்த பேட்டி இதோ,
