Home இலங்கை அரசியல் அரசியல் கைதிகளின் விடுதலை : சபையில் கொந்தளித்த சாணக்கியன்

அரசியல் கைதிகளின் விடுதலை : சபையில் கொந்தளித்த சாணக்கியன்

0

அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என நீதி அமைச்சர் தெரிவித்ததாகவும் அதற்கான பட்டியலை தன்னிடம் அமைச்சர் கோருவதாகவும் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam)

குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பு திட்டத்தை கொண்டு வர வேண்டும் இல்லையேல் நாட்டு மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்

https://www.youtube.com/embed/08wLDG2OH7c

NO COMMENTS

Exit mobile version