Home முக்கியச் செய்திகள் திலினி பிரியமாலி கைது

திலினி பிரியமாலி கைது

0

திலினி பிரியமாலி ஹோமாகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (28.07.2025) காலை இடம்பெற்றுள்ளது.

ஹோமாகம நீதிமன்றத்தில் அதிகாரி ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version