Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் காணாமல் போன அம்மன் தாலி: விடுமுறையில் சென்ற ஐயர்

தமிழர் பகுதியில் காணாமல் போன அம்மன் தாலி: விடுமுறையில் சென்ற ஐயர்

0

இலங்கையில் தமிழரின் பாரம்பரியத்திற்கு பெயர் போன ஆலயங்களில் ஒன்றான திருகோணமலை – திருக்கோணேஷ்வரர் ஆலயத்தில் அண்மையில் இடம்பெற்ற அம்மன் தாலி களவாடப்பட்ட சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.

இருப்பினும், இது தொடர்பில் பொலிஸாரிடம் ஆலய நிர்வாகத்தினரால் எவ்வித முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை.

இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு இந்த விடயம் குறித்து கொண்டு சென்றதையடுத்து அது ரீதியில் பல முரண்பட்ட கருத்துக்களும் எழுந்தன.

இதனை தொடர்ந்து, தனக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமையவே தான் திருக்கோணேஸ்வரம் ஆலய திருட்டு சம்பவத்தில் தலையிட்டதாக ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்ட அவர், மேலும் கூறியுள்ளதாவது, 

NO COMMENTS

Exit mobile version