பிக்பாஸ் 9
பிக்பாஸ் 9, விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ஹிட் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.
அப்படி பெரிய எதிர்ப்பார்ப்புடன் விஜய்யில் சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பாக தொடங்கிய ஷோ தான் பிக்பாஸ்.
வட மாநிலத்தில் இருந்து இங்கே வந்த ஷோ இப்போது ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது, 9வது சீசன் ஓடிக் கொண்டிருக்கிறது.
வீட்டில் நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு தற்கொலை செய்துள்ள சீரியல் நடிகை… துயரமான சம்பவம்
எலிமினேஷன்
60 நாட்களை கடந்து நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதில் பங்குபெற்ற போட்டியாளர்களில் யார் மக்களின் மனதை வென்றார் என்பது தெரியவில்லை.
ஒரு போட்டியாளரும் மக்கள் விரும்பும் கலைஞராக கொண்டாடப்படவில்லை. இந்த வாரம் பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து ரம்யா ஜோ வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் உண்மையில் யார் வெளியேறுகிறார், ரம்யா தான் எலிமினேட் ஆகிறாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்.
