Home சினிமா இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

0

ஓடிடி

திரையரங்கில் எப்படி ஒரு திரைப்படம் கொண்டாடப்படுகிறோ, அதே அளவிற்கு ஓடிடி-யிலும் ரசிகர்கள் வரவேற்பு தருகிறார்கள்.

அதுவும் திரையரங்கில் சூப்பர்ஹிட்டாகிவிட்டால் சொல்லவே தேவையில்லை ஓடிடி-யில் அப்படம் அதிக பார்வையாளர்களை பெரும்.

வாராவாரம் ஓடிடி-யில் வெளிவரும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்து நாம் பார்த்து வருகிறோம்.

ஹார்ட் பீட், ஆஹா கல்யாணம் சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ

இந்த வாரம் ரிலீஸ்

இந்த நிலையில், டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் ஓடிடி-யில் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் என்னென்ன, இதில் மக்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

  • சூப்பர்மேன் – ஜியோ ஹாட்ஸ்டார்

  • Man vs Baby – நெட்பிளிக்ஸ்

  • Single Papa – நெட்பிளிக்ஸ்

  • காந்தா – நெட்பிளிக்ஸ்

  • தீயவர் குலை நடுங்க – சன் நெக்ஸ்ட்

  • ஆரோமலே – ஜியோ ஹாட்ஸ்டார் 

NO COMMENTS

Exit mobile version