Home சினிமா OTT தளத்தில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர் என்னென்ன? லிஸ்ட் இதோ

OTT தளத்தில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர் என்னென்ன? லிஸ்ட் இதோ

0

எப்படி ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அது போன்று ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில், இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.

போலீஸ் போலீஸ்:

நடிகர் மிர்ச்சி செந்தில், சுஜிதா தனுஷ், ஜெயசீலன் தங்கவேல், ஷபானா ஷாஜகான், சத்யா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்த தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

ஹவுஸ் மேட்ஸ்:

டி. ராஜவேல் இயக்கத்தில் நடிகர் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் நாளை ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது.  

வயிற்றில் குழந்தையுடன் நடிகை மனோரமா பட்ட வேதனை.. பலரும் அறியாத கண்ணீர் கதை!

 இந்திரா:

சபரீஷ் நந்தா இயக்கத்தில் வெளியான இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் மற்றும் டெண்டுகொட்ட OTT தளத்தில் வெளியாக உள்ளது. 

NO COMMENTS

Exit mobile version