Home சினிமா இந்த வாரம் OTTயில் வெளியாகும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

இந்த வாரம் OTTயில் வெளியாகும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

0

OTT 

வாரம் வாரம் தியேட்டரில் படம் வெளியாகுவது போல OTT தளத்தில் திரைப்படம் வெப் தொடர்கள் வந்துகொண்டு இருக்கிறது.

அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த படங்கள் வெளியாகிறது என்று பார்க்கலாம் வாங்க. 

லிஸ்ட் இதோ.. 

1 . KuranguPedal – ahatamil (June 14)

2. TheBoysS4 – PrimeVideoIN (June 13)

3. HouseoftheDragon S2 – StreamOnMax (June 16)

4. Maharaj – netflix (June 14)

5. GangsofGodhavari – netflix (June 14)

6. PaarijathaParvam – ahavideoIN (June 12)

7. ProtectingParadise ~ DisneyPlusHS

8. GaanthChapter1 – JioCinema (June 11) 

9. MysteriesoftheTerracottaWarriers – netflix (June 12)

10. Sisterhood – amazonminiTV (June 13)

NO COMMENTS

Exit mobile version