Home சினிமா இந்த வாரம் OTT-ல் வெளிவரும் படங்கள் மற்றும் வெப் தொடர் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ

இந்த வாரம் OTT-ல் வெளிவரும் படங்கள் மற்றும் வெப் தொடர் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ

0

ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை எப்படி திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அதே போல் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் குறித்து தனுஷ் அவர் மகனிடம் சொன்ன விஷயம்.. என்ன தெரியுமா

இந்நிலையில், இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் குறித்த குட்டி லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதோ,

ஸ்குவிட் கேம் 2:

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வெப் தொடரில் ஸ்குவிட் கேம் தொடரும் ஒன்று. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் இன்று வெளியாகி உள்ளது.

சொர்க்கவாசல்:

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் புழல் சிறையில் நடக்கும் உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் சொர்க்கவாசல். இப்படம் நாளை அதாவது டிசம்பர் 27 – ம் தேதி வெளியாகிறது.

ஜாலியோ ஜிம்கானா:

பிரபுதேவா கதாநாயகனாக நடித்து வெளிவந்த இப்படம் நாளை அதாவது 27 – ம் தேதி ஆஹா OTT தளத்தில் ஸ்டிரீம் ஆக உள்ளது. இதில், பிரபு தேவா ஜோடியாக மடோனா செபாஸ்டியன் மற்றும் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version