Home சினிமா இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க

0

திரையரங்கில் ஒரு திரைப்படம் வெளிவந்தால் அப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு இருக்கும். அதே போல் திரையரங்கிற்கு பின் ஓடிடி-யில் வெளிவரும்போதும் அப்படத்தை காண ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

12 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

அப்படி இந்த வாரம் ரசிகர்களுக்கு செம என்ஜாய்மென்ட் காத்திருக்கிறது. ஆம், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த இரண்டு திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவரவுள்ளது.

எம்புரான்

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் நடிப்பில் உருவான திரைப்படம் லூசிஃபர் 2: எம்புரான். இப்படம் கடந்த மார்ச் மாதம் வெளிவந்த நிலையில், வருகிற 24ம் இப்படம் JioHotstarல் ஒளிபரப்பாகவுள்ளது.

வீர தீர சூரன்

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் நடிப்பில் உருவான படம் வீர தீர சூரன். இப்படம் வருகிற 24ம் தேதி Amazon Primeல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்த்த இந்த இரண்டு திரைப்படங்களும் இந்த வாரம் ஓடிடி-யில் கண்டு மகிழுங்கள்.

NO COMMENTS

Exit mobile version