Home இலங்கை அரசியல் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்த ரில்வின் சில்வா

கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்த ரில்வின் சில்வா

0

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்
ரில்வின் சில்வா அங்குள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும்
கட்சியின் செயற்பாட்டாளர்கள் சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த கலந்துரையாடல் இன்று (8)பகல் 9 மணி அளவில் கிளிநொச்சி மாவட்ட பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடல் 

இந்தக் கலந்துரையாடலில் தேசிய மக்களின் மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் கட்சியின் பிரதேச சபை
உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version