Home இலங்கை அரசியல் TMVP கிழக்கில் செய்த படுகொலைகள்! ஒரு முன்னாள் உறுப்பினரின் ஒப்புதல் வாக்குமூலம்

TMVP கிழக்கில் செய்த படுகொலைகள்! ஒரு முன்னாள் உறுப்பினரின் ஒப்புதல் வாக்குமூலம்

0

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்(TMVP) அமைப்பு, மனித மனங்கள் இலகுவில் நம்பத் தயங்குகின்ற பல படுகொலைகளையும், அட்டூழியங்களையும் கிழக்கில் செய்துள்ளது.

அந்த வகையில், மனங்களை உலுக்கும், அச்சம் தரவல்ல சம்பவங்களை சுமந்து வருகின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.

இலங்கை அரசாங்கத்தின் ஒட்டுக்குழுவாக இருந்ததும், ‘கருணா குழு’, ‘பிள்ளையாக் குழு’ என்று அழைக்கப்படுகின்றதுமான TMVP அமைப்புதான் அத்தனை அட்டூழியங்களையும் நிகழ்த்தியுள்ளது. 

TMVP அமைப்பு இரகசியமாகப் புரிந்த பல நீதிக்குப் புறம்பான படுகொலைகள் பற்றிய ஒரு முக்கியமான வாக்குமூலத்தைப்  பதிவு செய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version