Home இலங்கை அரசியல் பிள்ளையான் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரிடம் பொலிஸார் விசாரணை

பிள்ளையான் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரிடம் பொலிஸார் விசாரணை

0

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரான ஜெயம்  வாழைச்சேனை பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version