Home இலங்கை பொருளாதாரம் தொடர் மாற்றம் காணும் தங்கத்தின் விலை

தொடர் மாற்றம் காணும் தங்கத்தின் விலை

0

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது.

இதனடிப்படையில், இன்றைய (13) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 704,857 ரூபாவாக காணப்படுகின்றது.

தங்கம் வாங்குவோருக்கு வெளியான அறிவிப்பு : விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய நிலவரம்

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 24,870ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 198,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams)  22,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 182,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 21,770 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 174,100 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மகிழ்ச்சி தகவல் : கிடைக்கப்போகும் மில்லியன் கணக்கான டொலர்

இலங்கையில் டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

NO COMMENTS

Exit mobile version