Home இலங்கை சமூகம் தங்க விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!

தங்க விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!

0

இலங்கையில் ( sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (19) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 711,039 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,090 ரூபாவாக பதிவாகியுள்ளது.

விலை மாற்றம் 

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 184,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 21,960 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 175,650 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version