Home இலங்கை சமூகம் வவுனியாவில் வர்த்தகர்களை குழுவாக அச்சுறுத்திய சுமந்திரன்!

வவுனியாவில் வர்த்தகர்களை குழுவாக அச்சுறுத்திய சுமந்திரன்!

0

கடையடைப்பு போராட்டத்தை கடைப்பிடிக்ககோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் ஆட்களுடன் வருகைத்தந்து அச்சுறுத்துவதாக வவுனியா வர்த்தகசங்க அங்கத்தவர்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடையடைப்புக்கான அழைப்பு நியாயமற்றது என நிரூபனம் ஆகியுள்ளதாகவும் வர்தக சங்கங்கள் நேற்று (18) தனது ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

குறிப்பாக மக்களும் இந்த கதவடைப்பு போராட்டத்தை நியாயமற்றது என நிரூபித்துள்ளதாகவும் சில தமிழர் தரப்பு அங்கத்தவர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறான வடக்கு கிழக்கு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெறும் முக்கிய செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிக்கை கண்ணோட்டம் நிகழ்ச்சி,

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்

https://www.youtube.com/embed/BYqKcmcBz24

NO COMMENTS

Exit mobile version