சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று (06.08.2025) ஆரம்பமாகின.
இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 11.00 – மு.ப. 11.30 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 11.30 – நண்பகல் 12.00 நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளது).
நண்பகல் 12.00 – பி.ப. 5.30 நாட்டின் தற்போதைய பொருளாதாரம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்).
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் திருவிழா
https://www.youtube.com/embed/NVEaDS7ctbE
