சூரியனின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் நாள் இன்றைய (20) நாளாகும்.
இந்தநிலையில், சந்திரன் பகவான் மேஷம், ரிஷப ராசியில் கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார், இன்று சித்த யோகம் கூடிய தினம் எனபதுடன் இன்று துலாம் ராசிக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம்.
விசுவாசுவ வருடம் ஆடி மாதம் நான்கு ஞாயிற்று கிழமை, சூரிய அருளால் தன யோகம் சிறக்கும், சந்திரன் சந்திரன் உச்சத்தில் இருப்பதுடன் மேஷம், ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார்.
துலாம் ராசியில் உள்ள சேர்ந்த சித்திரை, சுவாதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளதுடன் தொடர் ராசிகளுக்கான இன்றைய பலன் இப்பதிவில்,
