கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (10) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 704.88 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
மொத்த புரள்வு
அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 15,580.83 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.97 பில்லியனாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
