Home இலங்கை அரசியல் மகிந்தவின் இல்லம் CID வசம்! யுத்த கால அவலங்கள் குறித்து ஜனாதிபதி அநுர…

மகிந்தவின் இல்லம் CID வசம்! யுத்த கால அவலங்கள் குறித்து ஜனாதிபதி அநுர…

0

யுத்த கால அவலங்கள் குறித்து சர்வதேச சபையில் இலங்கை ஜனாதிபதி வழங்கவுள்ள செய்தி!

பிரதமர் வழங்கிய தகவல்கள் பிழையானவை என்கிறார் வசந்த சமரசிங்க!

செம்மணி நினைவேந்தல் நிகழ்வு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தை சி.ஐ.டியிடம் ஒப்படைக்க நடவடிக்கை!

அதிகாரப் பரவலாக்கத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்கிறார் இராதாகிருஷ்ணன்.

ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லையென்றால் யுக்ரைனுடன் தொடர்ந்து போராடத் தயார் – புடின் எச்சரிக்கை!

இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உங்களுக்கு வழங்கியிருந்தோம்.

அந்தவகையில் தமிழ்வின் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட மிக முக்கியமான செய்திகளின் விசேட தொகுப்பு இதோ….

NO COMMENTS

Exit mobile version