Home சினிமா அதிக வியூஸ் அள்ளிய டாப் சேனல்களில் உள்ள 5 சீரியல் லிஸ்ட்.. என்னென்ன தெரியுமா?

அதிக வியூஸ் அள்ளிய டாப் சேனல்களில் உள்ள 5 சீரியல் லிஸ்ட்.. என்னென்ன தெரியுமா?

0

தமிழில் டாப் சேனல்கள் என்றால் அது சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தான். இதில், போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி ஆகிய சேனல்களில் அதிகளவில் பார்க்கப்பட்ட டாப் 5 சின்னத்திரை சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.

பல கோடி சம்பளம் ஆனால் அனுபவிக்க மனமில்லாத மிருணாள் தாகூர்.. காரணம் என்ன?

சன் டிவி:

சிங்கப்பெண்ணே – 9.29 டிஆர்பி

மூன்று முடிச்சு – 9.16 டிஆர்பி

எதிர்நீச்சல் தொடர்கிறது – 8.27 டிஆர்பி

கயல் – 8.19 டிஆர்பி

மருமகள்- 7.93 டிஆர்பி

விஜய் டிவி:

சிறகடிக்க ஆசை – 8.53 டிஆர்பி

அய்யனார் துணை – 7.75 டிஆர்பி

சின்ன மருமகள் – 6.97 டிஆர்பி

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 – 6.14 டிஆர்பி

மகாநதி – 5.19 டிஆர்பி

ஜீ தமிழ்:

கார்த்திகை தீபம் 2 – 5.57 டிஆர்பி

அயலி – 5.01 டிஆர்பி

அண்ணா – 4.76 டிஆர்பி

வீரா – 4.53 டிஆர்பி

சந்தியா ராகம் – 4.15 டிஆர்பி

NO COMMENTS

Exit mobile version