Home சினிமா டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு சொகுசு கார் பரிசு.. திருமணத்திற்கு விலையுயர்ந்த கிப்ட்

டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு சொகுசு கார் பரிசு.. திருமணத்திற்கு விலையுயர்ந்த கிப்ட்

0

சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆன போது அந்த படத்திற்கு பெரிய அளவில் பாராட்டுகள் வந்தது.

அந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஒரு முக்கிய ரோலிலும் நடித்து இருந்தார்.

சொகுசு கார் கிப்ட்

இந்நிலையில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் வரும் அக்டோபர் 31ம் தேதி நடைபெற இருக்கிறது.

அதற்கு கிப்ட் ஆக டூரிஸ்ட் பேமிலி படத்தின் தயாரிப்பாளர் ஒரு BMW சொகுசு காரை வழங்கி இருக்கிறார்.
 

NO COMMENTS

Exit mobile version