Home சினிமா பாரதிராஜா மகன் மற்றும் நடிகர் மனோஜ் இறப்பிற்கு அஞ்சலி செலுத்த ரசிகர்களாகிய நீங்கள் செய்ய வேண்டியது…

பாரதிராஜா மகன் மற்றும் நடிகர் மனோஜ் இறப்பிற்கு அஞ்சலி செலுத்த ரசிகர்களாகிய நீங்கள் செய்ய வேண்டியது…

0

மனோஜ் பாரதிராஜா

 பாரதிராஜா தமிழ் சினிமாவையே புரட்டி போட்டவர். அவரின் மகன் மனோஜ் பாரதிராஜா இறப்பு ஒட்டு மொத்த திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தாஜ்மகால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த மனோஜ் தொடர்ந்து சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், கடல் பூக்கள் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

சோலோ ஹீரோவாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் குணச்சித்திர நடிகராக சமீப காலமாக ஈஸ்வரன், மாநாடு ஆகிய படங்களில் ரசிகர்களை கவர்ந்த இவர் இதய அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருக்கும் போது திடிரென இறந்தார்.

இவரின் இறப்பு உலகமெங்கும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்படி பல ஊர் மற்றும் நாடுகளில் இருந்து மனோஜ் இறப்பால் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்கள் தங்கள் இரங்கல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த லிங்க்-யை க்ளிக் செய்து அதில் பதிவு செய்யலாம். மனோஜ் பாரதிராஜா-விற்காக நாம் செய்யும் ஒரு அஞ்சலியாக இருக்கும், இதோ… இந்த லிங்க்-யை க்ளிக் செய்க.

https://ripbook.com/manoj-bharathiraja-67e4184d27374/notice/obituary-67e41a82e11a0

NO COMMENTS

Exit mobile version