Home இலங்கை அரசியல் புத்தர் சிலையை நீக்கிவிட்டு பிள்ளையாரை வைத்தால் அனுமதிப்பீர்களா..! நாடாளுமன்றில் அர்ச்சுனா

புத்தர் சிலையை நீக்கிவிட்டு பிள்ளையாரை வைத்தால் அனுமதிப்பீர்களா..! நாடாளுமன்றில் அர்ச்சுனா

0

நாடாளுமன்றத்திற்கு நடுவே புத்தர் சிலையை நீக்கிவிட்டு பிள்ளையாரை வைத்தால் அனுமதிப்பீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கேள்வி எமுப்பும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இருப்பவர்கள் குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை குறிப்பிட்டு அவர் இனவாதி என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாங்கள் இனவாதிகள் அல்ல.

இந்த பேரினவாத அரசாங்கம் என்ன செய்தாலும் மாறாது. ஆனால் நான் அரசியலுக்கு வந்தபோது இவை அனைத்தையும் நிறுத்த வேண்டும் என எண்ணினேன்.

ஆனால் இந்த அரசாங்கத்தை பார்க்கும் போது எனக்கு வெட்கமாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…

NO COMMENTS

Exit mobile version