Home இலங்கை அரசியல் நள்ளிரவில் அநுரவை கதி கலங்க வைத்த தொலைபேசி! களத்தில் நேரடி ரிப்போர்ட்

நள்ளிரவில் அநுரவை கதி கலங்க வைத்த தொலைபேசி! களத்தில் நேரடி ரிப்போர்ட்

0

நேற்றிரவு திருகோணமலையில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

திருகோணமலை பிரதான கடற்கரை பகுதியில், புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்ட நிலையில் பின்னர் அது அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

இதன்போது, கடும் பதற்றநிலை ஏற்பட்டிருந்ததுடன் பொலிஸாருக்கும் பிக்குமாருக்கும் இடையில் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து, சிலை கொண்டு செல்லப்பட்ட பின்னர் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்து.

இந்நிலையில், இவ்வாறான ஒரு நெருக்கடி நிலைமையை முன்னதாகவே மாநகர சபை முதல்வர் அறிந்திருந்தாரா என்ற சந்தேகம் எழுகின்றது.

இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,  

NO COMMENTS

Exit mobile version