நடிகை திரிஷா தனது 42வது பிறந்தநாளை கடந்த மே 4ம் தேதி கொண்டாடினார்.
அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில் திரிஷா தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
யாருடன் கொண்டாடி இருக்கிறார் என பாருங்க.
Couldn’t ask for more🥹♥️♾️🧿#birthdaydump #thankful pic.twitter.com/8keNnQcoyl
— Trish (@trishtrashers) May 6, 2025
