Home சினிமா வாழ்க்கை ஒரு வட்டம்.. கில்லி ரீ-ரிலீஸ் ரெஸ்பான்ஸ் பற்றி த்ரிஷா அதிரடி பதிவு

வாழ்க்கை ஒரு வட்டம்.. கில்லி ரீ-ரிலீஸ் ரெஸ்பான்ஸ் பற்றி த்ரிஷா அதிரடி பதிவு

0

விஜய் மற்றும் த்ரிஷா ஜோடியாக நடித்து சூப்பர்ஹிட் ஆன கில்லி படம் 20 வருடங்களுக்கு பிறகு ரீரிலீஸ் ஆகி இருக்கிறது. அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தியேட்டரில் ரசிகர்கள் அப்படி போடு பாட்டுக்கு டான்ஸ் ஆடும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

வாழ்க்கை ஒரு வட்டம்..

கில்லி படத்திற்கு மீண்டும் கிடைத்து இருக்கும் வரவேற்பை பார்க்கும்போது மீண்டும் FDFS BLOCKBUSTER vibes வருகிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.

கில்லி படத்திற்கு மீண்டும் கிடைத்து இருக்கும் வரவேற்பை பார்க்கும்போது மீண்டும் FDFS BLOCKBUSTER vibes வருகிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.
 

NO COMMENTS

Exit mobile version