Home சினிமா நடிகை ராதிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. ஒன்றுகூடிய த்ரிஷா, மீனா, ரம்யா கிருஷ்ணன்..

நடிகை ராதிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. ஒன்றுகூடிய த்ரிஷா, மீனா, ரம்யா கிருஷ்ணன்..

0

ராதிகா 

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருபவர் நடிகை ராதிகா சரத்குமார்.

பாரதி ராஜா இயக்கி வெளிவந்த கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தங்களது திருமண நாளை அழகாக கொண்டாடிய சாந்தனு-கீர்த்தி, போட்டோஸ்

வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சூப்பர்ஹிட் சீரியல்களை வழங்கினார். தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கி இருக்கும் நடிகை ராதிகா, அண்மையில் தனது 63வது பிறந்தநாளை கொண்டாடினார்.

ராதிகாவின் பிறந்தநாள்

ராதிகா சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகைகள் த்ரிஷா, மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அப்போது எடுத்த புகைப்படங்களை நடிகை மீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம் பாருங்க..

NO COMMENTS

Exit mobile version