Home சினிமா விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

0

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் மற்றும் அவர் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என பாலரும் பல நல்ல விஷயங்களை செய்து விஜய் பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றனர்.

த்ரிஷா பதிவு

இந்நிலையில் நடிகை த்ரிஷா விஜய்க்கு வாழ்த்து கூறி பதிவிட்டு இருக்கிறார்.

த்ரிஷாவின் செல்ல நாயை தூக்கு விஜய் கொஞ்சும் போட்டோவை வெளியிட்டு இருக்கும் த்ரிஷா “Happy Birthday bestest” என கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version